யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா (புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் (சின்னவாணர்- புங்குடுதீவு) கற்பகம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் பத்மநாதன் (இளைப்பாறிய இறைவரி திணைக்களம் உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவகுமார், சுரேந்திரா, பவானி, மகேந்திரன், சுரேந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உமாதேவி, ஜெயந்தி, இரவீந்திரன், சசிகலாதேவி, பரசுதரன், தனராஜ் ஆகியோரின் மாமியாரும்,
பத்மாவதி (இரத்தினம்), பரமநாதன் (பழனியப்பா), தவமணி, கருணாவதி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெகநாதன், நரேந்திரநாதன், சண்முகநாதன், கமலாதேவி, கையிலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனியும்,
பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
விசாலி, விதுரன், அபிரா, அஸ்வின், ரிஸான், ரா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 01 Aug 2022 6:00 AM - 8:00 AM
- Time the Cortege Leaves: 01 Aug 2022 8:00 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
Leave a message for your friend or loved one...