Popular

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 08-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – நீலமணி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – தில்லைமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திலகவதி வாமதேவன், சரோஜினிதேவி பரஞ்சோதி, விஜலட்சுமி நவரத்தினம், காலஞ்சென்ற கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரமணன் (கனடா), ரமணி (பிரான்ஸ்), ரஜினி (கனடா), காலஞ்சென்ற ரஜனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,வனஜா, சத்தியநாதன், மதிவர்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அக்ஷரா, ரவணியா, விஷால், பூஜாங்கிதா, சஜானா, மஞ்சுரா, தாரேஸ், தக்ஷேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 12, 2025
  • Time of Funeral: June 11, 2025 from 5:00 PM to 9:00 PM, June 12, 2025 from 7:30 AM.to 10:00am
  • Time the Cortege Leaves: June 12, 2025 at 10:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario).
  • Funeral Location: North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *