fbpx
Popular

யாழ்  கொக்குவில் கிழக்கு கோணாவளையை பிறப்பிடமாகவும், கோப்பாய் இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட  சோதிநாதன் லோகேஸ்வரி அவர்கள் 18-06-2022 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை சிவபாக்கியம் ஆகியோரின் இளைய மகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்  சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சோதிநாதன் (Mechanic) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான முத்து நாயகம் காசிப்பிள்ளை, செல்லமுத்து பெரியதம்பி, கனகபூரணி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
தர்மினி (Canada),பத்மினி (France), ராஜினி (இலங்கை),செந்தில்குமரன் (செந்தில், France) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
 
கோணேஸ்வரன் (Canada), சுசீலன் (France), விஜயரூபன் (இலங்கை), சுமணா (இலங்கை)
ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 

சந்தோஸ், அஸ்விகா, யஸ்மிதன், கிருதுதிகன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம்பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
.

தகவல்:- குடும்பத்தினர்

 
 
 
 

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...