fbpx

யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மார்க்கண்டு றோஸ்மலர் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று பாண்டியன்தாழ்வில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் மாசிலாமணி-திரேசம்மா (பேபி) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அன்ரனி, யேசிலி (கனடா), அல்பிறட் (மைனர்), மெற்றலின் (மன்றாணி), காலஞ்சென்ற யேசுதாசன், வேதநாயகம் (பிரான்ஸ்), வசந்தகுமார் (பிரான்ஸ்), கிளேற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...