யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திருமதி. மகேஸ்வரன் சுசிலாதேவி அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 02-03-2024 சனிக்கிழமை 3.00 Pm – 4.00 Pm மற்றும் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 3.00 Pm – 4.00 Pm ஆகிய தினங்களில் 95 rue Marcel Sembat 93430 Villetaneuse எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-03-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.15 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 12.00 – 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 6, 2024
  • Time of Funeral: 02-03-2024 from 3.00 Pm - 4.00 Pm and Sunday 03-03-2024 from 3.00 Pm - 4.00 Pm and on Wednesday 06-03-2024 from 9.00 a.m. to 9.00 a.m.
  • Time the Cortege Leaves: 6th March 2024 from 12:00noon to 1:00pm
  • Location of Remains: 95 rue Marcel Sembat 93430 Villetaneuse
  • Funeral Location: 95 rue Marcel Sembat 93430 Villetaneuse

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...