Popular

யாழ் வறுத்தலைவிளான் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் , 111,மனிங் பிளேஸ்,
வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாதேவி நடராசா அவ்ரகள் 07-03-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார்  N.I.N.S நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
Dr ராஜகணேஷ், ரமேஷ், திருமதி ராதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமிர்தவர்ஷினி, மாதினி, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேஜாஷ்வினி,தேஜோநாராயணி,பிரணிஈன்,உதிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 09-03-2023ம் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் 
பின்னர் மாலை 4.30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
திரு.நடராசா: (கணவர்) 011 250 8331ராஜகணேஷ் : +94 77 753 6767ராதா- UK +44 791 650 8190

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...