யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நாவலர் வீதி மற்றும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை உம்புச்சி பிளேஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தவேலு – கனகம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்றவர்களான பெரியதம்பி – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,வடிவேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தமலர், யோகமலர், செல்வமலர், முருகானந்தன், கமலவேணி ஆகியோரின் பாசமிகு தாயும்,காலஞ்சென்ற மகாலிங்கம், இராமச்சந்திரன், மகேந்திரன், காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நவநீதன், சச்சிதானந்தன், கருணாகரன், ஐனனி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜனார்தனி, பிரணவன், ஹரிஸ், ரமணா, காருண்யா, ரிஷிகேசன், அனித்தியா, கஜோரி ஆகியோரின் ஆசைமிகு பேர்த்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 30, 2025
- Time of Funeral: 30-06-2025 at 10.00 am
- Funeral Location: Gombayanmanal Hindu Cemetery.
