fbpx
Popular

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலக்ஷ்மி இராமசாமி அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிராமர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கதிராமர் இராமசாமி(Rtd Superintendent, Railway stores, Sri Lanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகந்தி விஜயகுமார், சகுந்தி சிறீ ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயில்வாகனம் விஜயகுமார் (பன்னாலை/லண்டன்), முருகையா சிறீ ராஜ்குமார் (தெல்லிப்பழை/லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
பிரகாஷ் – முக்சீடா, அசோக் – றீஷா, நிரேஷ், கிறிஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஒரேலியா லக்ஷ்மி, ஷயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 03 Sep 2022 2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 03 Sep 2022 2:00 PM - 5:00 PM and 05 Sep 2022 1:00 PM - 4:00pm
  • Time the Cortege Leaves: 05 Sep 2022 4:00pm
  • Location of Remains: Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom
  • Funeral Location: St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...