இல – 201, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மகேந்திரராசா தெய்வநாயகி அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சயந்தன் (வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர்) அவர்களின் தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-06-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 20, 2025
- Time of Funeral: 20-06-2025 at 10.00 a.m.
- Location of Remains: No. 201, Birun Road, Jaffna,
- Funeral Location: Gombaymanal Hindu Cemetery.
