யாழ். சிவன்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கனகரெத்தினம் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரெத்தினம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவதாஸ் (ஜேர்மனி), ஜெயதாஸ் (கனடா), ஜெயவதனி (இலண்டன்), சசிவதனி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பேரின்பமணி, திலகரூபி, ராஜமாணிக்கம், சிவகந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கோணேஸ்வரி- துரைராசா ஆகியோரின் சகோதரியும்,மோகனராஜ்- வள்ளிநாயகி, கிரிராஜ்- வசந்தராணி, லதா- சுகேந்திரன், இந்துலதா- சிவகுமாரன், உதயராஜ்- சாந்தினி ஆகியோரின் பெரிய தாயாரும்,பிரியங்கா, சியானுகா, அபிக்கா, ஸ்ரிபன், நவீன், பிரவீன், பஜீவன், அஞ்சனா, சாம்பவி, சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 24, 2025
- Time of Funeral: November 23, 2025 from 5:00 PM - 9:00 PM and on Monday, November 24, 2025 from 7:00 AM - 8:00 AM
- Time the Cortege Leaves: November 24, 2025 at 10:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
