Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சபாபதி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – வள்ளியம்மை தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா – கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,கணேசலிங்கம், ராசலிங்கம், நிர்மலா, தவலிங்கம், விஜயமாலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இந்துமலர், ரஜனி, மணிவண்ணன், வசந்தி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரஜந்தி, சுஜந்தி, தயாளன், ஆனந்த், தர்ஷகா, கிறிஷ்ணா, ஆர்த்தி, சாந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஐஸ்வரியா, வீரா, லோகா, லோகேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான தியாகராசா, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பார்வதி, காலஞ்சென்ற பத்மினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 16, 2025
  • Time of Funeral: August 16, 2025 from 1:00 PM to 4:00 PM
  • Time the Cortege Leaves: August 16, 2025 at 4:00 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *