மலேசியாவை பிறப்பிடமாகவும் , யாழ் நாவலர் வீதி மற்றும் மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் 17.4.2023 திங்கள் கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார் திரு திருமதி வைரமுத்து கதிரவேலு அவர்களின் அன்பு மகளும்,
திரு திருமதி பொன்னம்பலம் அவர்களின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் அரியரட்ணம் (ஓய்வு பெற்ற சிறாப்பர்) அவர்களின் துணைவியாரும்,
சரோஜினி தேவி, (காலஞ் சென்ற) ஜெயதேவி, நிர்மலாதேவி, சுதந்திராதேவி, சகுந்தலாதேவி, மோகனரட்ணம், வட்சலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கதிர்காமநாதன், விமலநாத், தம்பையா, தர்மேந்திரன், இராஜயோகன், ரேணுகா, அருள்ரட்ணம் ஆகியோரின் பாசம் மிகு மாமியாரும்,
சதீஸ்குமார், விஜிதா, விஜயகுமார். கோபிகா, சுரேக்கா, தினேஷ், சுதர்ஷினி, சிவகுமார், தக்ஷன், கிருஷாலினி, அபீரன் , பிரணவி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அன்னார் ஒறிலினா, வலண்டீன், தேவினா, தோமஸ், தெஸ்ஸா, மத்தியூ, மிலேனா, அஞ்சலி, அக்ஷனா, அஸ்வின், அயிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 22 April 2023 - Saturday 4:00PM - 9:00PM
- Time the Cortege Leaves: 23 April 2023 - Sunday 9:00AM - 12:00 Noon.
- Location of Remains: Rideau Funeral Home & Cemetery, 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6
- Funeral Location: Rideau Funeral Home & Cemetery, 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6
Leave a message for your friend or loved one...