யாழ். சாவகச்சேரி பெரியமாவடியை பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் கனடா மொன்றியலில் இயற்கை எய்தியுள்ளார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (ஓய்வு நிலை சாரதி – இலங்கை போக்குவரத்துச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நடராஜா, இந்திராதேவி, வசந்தாதேவி, இராசேந்திரன் (சோதி), மகேந்திரன் (சிறி), சிவனேந்திரன் (பாபு) மற்றும் இராதாதேவி, தெய்வேந்திரன் (அப்பன் – இலண்டன்), செல்வேந்திரன் (செல்வன் – கனடா), இரவீந்திரன் (ரவி), குலேந்திரன் (ரஞ்சன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பரமராசா, சபாநாதன், சுரேந்திரன், ரஞ்சனி, மஞ்சுளா, ரூபி, சுரேஸ்குமாரி, தவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மார்க்கண்டு, கமலேஸ்வரி, விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா – மொன்றியலில் நடைபெறும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 6, 2025
  • Location of Remains: Montreal, Canada.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...