Popular

யாழ். புளியங்கூடல் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், 167/1, இறம்பைக்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சின்னையா கந்தசாமி (இந்துமதி ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், மகாலிங்கம், தருமலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, வேதநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இந்துமதி, காலஞ்சென்ற நவநேசன், நவநாதன்,நவநீதன், கோமதி, சுமதி, இளமதி, நவதாசன், நவதீசன் ஆகியோரின் அன்பு தாயாரும்,அருள்வேற்செல்வன், லோகேஸ்வரி, உமாதேவி, ஸ்கீலா, ஶ்ரீதரன், சிவகுருநாதன், ரவிகரன், தர்ஷினி, தீபரஜனி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *