Popular

யாழ். புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-12 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சிவலிங்கம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணுத்துரை – கண்மணி தம்பதியினரின் அருமை மகளும்,காலஞ்சென்றவர்ளான நல்லதம்பி – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமாரி, சிவகலா, சிவகுமார், சிவநந்தினி, யதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தாகூர், காலஞ்சென்ற ஜெயக்குமார், நிராகினி, சுவாதரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அரிதாஸ், தர்மதாஸ் மற்றும் தேவதாஸ் (தேவகிரி என்டபிரைசஸ் உரிமையாளர், 4ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு-11, T.M.B. என்டபிரைசஸ் பங்காளர், 4ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு-11) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான குணமணி, செல்லம்மா, பாக்கியம், முத்துலிங்கம் மற்றும் லோகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 20, 2025
  • Time of Funeral: 20-04-2025, from 08:00am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 20-04-2025, at 12:00noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *