Popular

மாத்தளை – மந்தாண்டவளை, சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மெய்யேஸ்வரி பெரமன் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பெரமன் தேவர் (முன்னாள் அதிபர் – உடபுசல்லாவ கோடன் தமிழ் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,Dr. மணிவண்ணன், செந்தூரன் (பொது சுகாதார பரிசோதகர்), மலர்விழி (ஆசிரியை), வளர்மதி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,Dr. வைதேகி, சசிராகிணி (முகாமைத்துவ அலுவலகர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2025 சனிக்கிழமை காலை வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் உடலம் மாத்தாளை மாநகரசபை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 9, 2025
  • Time of Funeral: 09-08-2025, at 11:00am
  • Location of Remains: Somasundaram Road, Manthandavala, Matale,
  • Funeral Location: Matale Municipal Council General Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *