fbpx

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரிதேவி சந்திரசேகரம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி முத்தையா (கோண்டாவில்) தம்பதியினரின் மருமகளும்,சந்திரசேகரம் (ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், சிவபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுமதி, சுதர்சன், சுபாஷினி (சுசி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தகுமார், Mike, Maddy ஆகியோரின் அன்பு மாமியாரும்,சஜீவன், சமந்தா, சோபிகா, ஜேடி, ஓலிவர் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 6, 2024
  • Time of Funeral: 06-10-2024 at 2.30pm
  • Funeral Location: Holders Hill Rd, London, NW7 IND UK.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...