Popular

யாழ் சுன்னாகம் புகையிரத  நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மல்லிகாதேவி திருஞானம் அவர்கள் 12-01-2023ம் திகதி  வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.
காலஞ்சென்றவீரவாகுதேவர்-மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற வேதாரணியம் கமலாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
அன்னார் காலஞ்சென்ற வேதாரணியம் திருஞானம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராசரத்தினம்(சுவிஸ்), ரதிதேவி(பிரான்ஸ்), செல்வதேவி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
பாலசுதன்(பிரான்ஸ்), அகிலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரகாஸ் மற்றும் சோபிநாத்(பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
மதுரா(பிரான்ஸ்), ஆகன்ன்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான கருணாகரன், சிவசுப்பிரமணியம் மற்றும் விமலேந்திரன்,
சிவஞானம், திருநாவுக்கரசு, பத்மசிறி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
விஜயகுமாரி, சிறிமாலினி, சிவநாயகி ஆகியோரின் சகலியும்,
 
காலஞ்சென்ற பகீரதன், மற்றும் சசிதரன்(ஜேர்மனி), வினோரதன்(லண்டன்), சபேசன்(சுவீடன்), பாலேசன்(பிரான்ஸ்), மணிமேகலா(ஜேர்மனி), கல்கி, மதுரா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 16th January 2023 at 10:00am
  • Location of Remains: Railway Station Road, chalk, Jaffna
  • Funeral Location: Sunnagam Kothialadi Hindu Cemetery for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...