fbpx
New

யாழ். நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கவாசகம் பூரணலெட்சுமி அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்காலஞ்சென்ற வைத்தியர் மாணிக்கவாசகம் அவர்களின் அன்பு மனைவியும்,இந்திரா, ஸ்ரீதரன் (அவுஸ்திரேலியா), கலாவல்லி (இலண்டன்) ஆகியோர் அன்புத்தாயாரும்,காலஞ்சென்ற இலட்சுமிவரதன்,  அருந்தவம் (அவுஸ்திரேலியா), இராம்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் சிந்துஜா – அஜந்தன்,  பிரதீப், தரணியா, இராகுலன், பிரகவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,மித்துண்யா, மித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வைத்தீஸ்வரன் மற்றும் சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, பங்கயற்செல்வம், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் பவளக்கொடி, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2025
  • Time of Funeral: 28-01-2025 at 03.00 pm
  • Location of Remains: Valvettithurai
  • Funeral Location: Pugadalal Chalani Hindu Mayan.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...