Popular

இல-59B, St, Jude’s Mawatja. St Marry’s Road, மாகபே, இராகமயை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மஞ்சுளா வேலு அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-01-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரயைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வெலிசர பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 24, 2026
  • Time of Funeral: 24th January 2026 at 3:00pm
  • Location of Remains: No-59B, St, Jude's Mawatha, St. Mary's Road, Malabe, Ragama,
  • Funeral Location: Welisara Public Cemetery, Ragama,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *