Popular

யாழ். உரும்பராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ealing ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி பொன்னுத்துரை அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த தம்பிஐயா (புகையிலை, சுருட்டு தொழில் அதிபர்) சின்னதங்கச்சி தம்பதிகளின் சிஷ்ரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பண்டாரி வீரபாகு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரபாகு பொன்னுத்துரை (முன்னாள் யாழ் ஓட்டுமடம் தொழில் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதேவி, சரோஜினிதேவி, Dr. குபேரன், காலஞ்சென்ற கமலாதேவி, அமிர்தகௌரி, விஜயலட்சுமி, நக்கீரன், குலவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், மோகனதாஸ் மற்றும் சசிகேதன், ஜமுனாதேவி, மனோகரன், துரைராஜா, நிர்மலா, சரவணபவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான, Dr. செல்வரத்தினம், தவமணி அம்மாள், நாகரத்தினம்(இந்திரா), நவரத்தினம்(துரை), குணவதி அம்பாள், தனலஸ்மி அம்மாள் மற்றும் கனகரத்தினம், ஜீவரத்தினம், ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விசுவரத்தினம், லீலாவதி, ஐயாத்துரை, Dr. ராஜர

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *