Popular

இல-249, கெலிஅமுன ரோட், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மனோகரன் நளாயினி அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி. பாலகுமார் தம்பதியினரின் அன்பு மகளும்,மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஹனோஜ், கிர்சாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-02-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 17, 2025
  • Time of Funeral: 17-02-2025 at 1:30 PM
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Pukazhudal Kerawalapitiya General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *