fbpx
New

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி கனகநாயகம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலர் – சாந்தி தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் கனகநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,பார்த்தீபன் (சிங்கப்பூர்), காண்டீபன் (இலண்டன்), ஜெயதீபன் (அவுஸ்திரேலியா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவசொருபி, சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,மகிழினியின் பாசமிகு அப்பம்மாவும்,காலஞ்சென்ற பஞ்சாட்சரம், சிதம்பரப்பிள்ளை (கொழுப்பு), காலஞ்சென்ற கந்தசாமி,  திருமதி ந.மகேஸ்வரி, காலஞ்சென்ற சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...