யாழ். நயினாதீவு 4 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வளாக ஒழுங்கை திருநெல்வேலி, Scarborough – கனடாவை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி கந்தசாமி அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென் நாகலிங்கம் – இலட்சுமிப்பிள்ளை (நயினாதீவு) தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லப்பா கந்தசாமி (முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன பிரதம கணக்காளர் – காங்கேசன்துறை) அவர்களின் அன்புத் துணைவியும்,முகுந்தினி (கனடா), விமலினி (இத்தாலி), வசந்தபாலன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கிருபானந்தன் (கனடா), ஞானசேகர் (இத்தாலி), சர்வனந்தனி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஷ்னுஷா, துர்க்கா, ராகவேந்தன், வைஷ்ணவி, பானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற சிவபாக்கியம் (இளைப்பாறிய அதிபர் – புங்குடுதீவு), சிவமணி (இளைப்பாறிய ஆசிரியை), சதானந்தன் (இளைப்பாறிய கணக்காய்வு அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 14, 2024
- Time of Funeral: 13-05-2024 from 5:00 PM to 9:00 PM and Tuesday 14-05-2024 from 11:30 AM to 12:30 PM
- Time the Cortege Leaves: 14th May 2024 at 3:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada)
Leave a message for your friend or loved one...