யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரகதவல்லி இரத்தினம் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,தயாபரன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), இரத்தினேஸ்வரி, இரத்தினேஸ்வரன், ரஞ்சினி, ராஜினி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற பவானி, கமலநாயகி, வேல்விழி, ஜெகநாதன், ஶ்ரீபாலகாந்தன் (கனடா), குகநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 25, 2024
- Time of Funeral: 25-08-2024 at 7.00 am
- Time the Cortege Leaves: 25th August at 10:00am
- Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
- Funeral Location: Borella Public Cemetery
Leave a message for your friend or loved one...