fbpx
Popular

ல்லாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை மாகிறேற்றம்மா 24.08.2022 புதன்கிழமை காலமானார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா ஆகியோரின் அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான கபிரியேற்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
 
காலஞ்சென்ற மரியாம்பிள்ளையின் பாசமிகு மனைவியும்,
 
யசிந்தா ஸ்ரனிஸ்லஸ் (ஜேர்மனி). அஞ்சலினா (றஜிதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  
 
றமிலா (ஜேர்மனி), அன்ரனி தேவதாஸ் (யோகராசா – மாதகல்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
 
ஜெனிபர் (ஜேர்மனி), லக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், ஆரோக்கியநாதர், மோணிக்கா, ஜோசப் எலிசபேத் (ராணி), கொலஸ்ரிக்கா, மரியம்மா (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை,அந்தோனிப்பிள்ளை, மரியதாசன், ஆசிர்வாதம், அரியமலர், ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 26.08.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 26.08.2022 at 2.00 pm
  • Location of Remains: Residence
  • Funeral Location: St. Yagappar Shrine at Chillalai.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...