முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், Brampton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரியநாயகம் றெஜீனா பாக்கியமணி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை றிச்சாட் – மாக்கிறேற் செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பிள்ளை – வரோனிக்கா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற யாக்கோப்பிள்ளை மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற டெய்சிராணி, சிறிதரன், லெஸ்லி, கிங்ஸ்லி, பிறின்ஸிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மரியநாயகம், மரியவதனி, ராஜசிறி, தயானி, தயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான யோசப் ராசநாயகம், மேரி ராசமணி, லீனாப்பிள்ளை, செல்வமணி மற்றும் அன்னமணி இரத்தினம், காலஞ்சென்ற அக்கினேஸ் நேசமணி, ராக்கினியம்மா (தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 26, 2025
- Time of Funeral: April 25, 2025 from 5:00 PM to 9:00 PM and Saturday, April 26, 2025 from 8:00 AM to 9:15 AM
- Time the Cortege Leaves: April 26, 2025 at 11:45 AM (A Mass will be celebrated at 10:00 AM at St. Thomas the Apostle Roman Catholic Church
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).
- Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada).
