யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாகிறேற் ஞானப்பிரகாசம் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தொம்மை – ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான தோமிஸ் – லூசாசி தம்பதியினரின் அன்பு மருமளும்,காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அமிர்தநாயகம் மரியதாஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,அனுரா (இலண்டன்), செல்வம் (ஜெரா – டென்மார்க்), ரெமி (ஜேர்மனி), நதியா (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,தேவிகா, சிபோ, தபோ, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,துவாரகன், சுபேரகன், சமீனா, லக்ஷன், ஸ்ரினா, பபியன், எபியன், ரபியா, லிஷானி, லெயானா, லெஷ்வென் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 28, 2025
- Time of Funeral: 28-11-2025 from 9:45 - 12:00noon
- Time the Cortege Leaves: 28-11-2025 at 1:30pm
- Location of Remains: Karel Boddenweg-5, 5044EL Tilbrug. The funeral will be held at Lagewitsiebaan-91, 5024DH, Tilbrug.
- Funeral Location: Karel Boddenweg-5, 5044EL Tilbrug. Netherlands
