கொழும்பு – புதுச்செட்டித்தெருவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மேரி நிக்கலஸ் அம்மாள் பர்னாந்து அவர்கள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், இந்தியா உவரியைச் சேர்ந்த அந்தோனி குருஸ் – சவேரியார் அம்மாள் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகளும், செல்வராஜ் பெர்னாண்டோ அவர்களின் அன்பு மனைவியும்,பெரிங்டன், அண்டோ, பெர்டி, மில்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 – 10.00 மணி வரையும், 30-03-2025 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை A.F.Raymond Funeral அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதுச்செட்டித்தெரு புனித வியாழகுல மாதா ஆலயத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...