யாழ் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், ரொரோன்டோ – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி சமா தேவநாயகம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான டானியேல் சங்கரப்பிள்ளை – புளோரா பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பீற்றர் சந்தியாகோ சிங்கநாயகம் – லில்லி நேசம் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இம்மானுவேல் தேவநாயகம் சிங்கநாயகம் (யாழ் வர்த்தக வங்கி) அவர்களின் ஆருயிர் மனைவியும், டிவினியா, மேவின், டெறின் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,Fenton (ரவி), மாலினி, எரிக் அகியோரின் அன்பு மாமியாரும்,ரொஷீன், அஞ்சு, ஆரணி, மிரோன்,மிரண்டன்,மிஷோன்,எலீனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலஞ்சென்ற அமுதராணி, புஷ்பராணி, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, குணநாயகம், கருணைராணி, இந்திராணி, இராஜநாயகம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...