Popular

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு மற்றும்  கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி. மேரி திரேசா பேதுறுப்பிள்ளை அவர்கள்  28.08.2025 வியாழக்கிழமை இரவு கனடாவில் இறைபதம் எய்தினார்.​அன்னார், காலஞ்சென்றவர்களான பத்திநாதர்-ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை – அன்னம்மா  தம்பதியினரின் அன்பு மருமகளும்,​காலஞ்சென்ற பேதுறுப்பிள்ளை சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும் ,​ஸரீபன் புவிராஜா, எமிலியன் யோகராஜா , யசிந்தா கொறற்றி, பெயாற்றிஸ் வசந்தா , வினிஸ்ரன் நவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,​பெலிசியா புவிராஜா (மலர்), ஜேன் பேதுறுப்பிள்ளை (நிர்மலா), எமிலியானுஸ் வசிகரன், ஜெயராஜா பஸ்தியாம்பிள்ளை (கனிபல்), சுரேஜினி நவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,​காலஞ்சென்றவர்களான கேட்ரூட், ஜேம்ஸ், அருளப்பு ராஜேந்திரம்,ஞானம்மா, மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ​பிறிமினோ, பிறிஸ்ரோ, டயான், யுவானா, வினோசினி, வினோசிபன், றமின்டியா, பியங்கா, ஹரினா , ஜீவிதன்,சொரூபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 2, 2025
  • Time of Funeral: September 1, 2025 from 5:00 PM - 9:00 PM and Tuesday, September 2, 2025 from 7:30 AM - 9:30 AM
  • Time the Cortege Leaves: September 2, 2025 from 12:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1). Funeral services will be held at 10:30 AM
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Avenue East Markham, Ontario L6B 1A8)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *