திருமதி. மேரி தெரேசா செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இயேசுவின் திருக்கரத்தில் தஞ்சமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரிடா-சூசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பிரான்சிஸ்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஜெராட், லரி, ஹரி, செரி, ப்ரெடி, டெடி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரமோனா, ஜீலி, மொரின், வினோதினி, கிரிஷாந்தி, தனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜொசுவா, மால்கோர்சாட்டா, சமந்தா, டேனில், டேவிட், அன்ரீ, லேய்ஷா, டிலன், அமென்டா, டொனி , சோபியா, மரினோஷ், டெமேரியஷ், டிரெவர், டி ஃப்பனி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,எலியானா, ஜியோவானா ஆகியோரின் அன்பு பூட்டியும், காலஞ்சென்ற ரீட்டா, ஐடா ஆகியோரின் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 3, 2024
- Time of Funeral: 02-06-2024 from 9.00 am to 8.00 pm and Monday 03-06-2024 from 9.00 am
- Time the Cortege Leaves: 3rd June 2024 at 4:00pm
- Location of Remains: A.F. Raymonds Funeral Parlor
- Funeral Location: Public Cemetery, Borella
Leave a message for your friend or loved one...