யாழ். மாதகல் நுணசை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாசிலாமணி பெர்ணபேத்தம்மா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்
Overview
- Funeral Status: Completed
