fbpx
Popular

மட்டக்களப்பு பெரிய கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாதினி கீர்த்திநாதன் அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார். 
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா பொன்னையா-அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற K.O.V. கதிராமத்தம்பி (ஓய்வுபெற் உப தபால் அதிபர்) – செல்லத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கதிராமத்தம்பி கீர்த்திநாதன் (முன்னாள் வீரகேசரி, தினக்குரல் முகாமையாளர்-மட்டக்களப்பு கிளை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr. நர்த்தனா (மட்/போதனா வைத்தியசாலை), Eng. பிருந்தன் (Reading-PhD- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Eng. சுரேஷ் (முன்னாள் அமைச்சின் செயலாளர்), காலஞ்சென்ற செல்வி மாலினி, சுபாஷ் (சுவிஸ்), சுமணேஸ் (லண்டன்), மாதர்ஜனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குருநாதன், யோகநாதன், அதிஷ்டநாதன், சியாமளாதேவி, அருள்நாதன் (பிரித்தானியா), கமலநாதன் (கனடா), விமலநாதன், மஞ்சுளா, சுதர்ஷினி, தற்பரி, பிறேமன் ஆகியோரின் மைத்துனியும்,
மீரா வைஷ்னி, ருத்ரா விதுஷன், பிரயுக்‌ஷி, பிரஜீந், பிரவீனன், பிரீத்திக்கா, பிரிஷ்னு ஆகியோரின் பா

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...