யாழ் உரும்பிராய் தெற்கு வேம்பன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மாதங்காவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரான திருமதி மதிவதனி செல்வகுமார் அவர்கள் 19-03-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குணநாயகம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) மற்றும் விஜயராணி (கனடா) தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் (Radiographer) மற்றும் இராசபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வகுமார் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்டச் செயலகம், வவுனியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr. சஜீவ் (இதய வைத்தியநிபுணர்), ஷியாம் (மென்பொருள் பொறியியலாளர், அமெரிக்கா, USA) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. ஸ்ரீதேவி (போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
மிலானி அவர்களின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றமணிவண்ணன், யசோதரா (Canada), உதயபானு (Switzeland), சுமதி (Canada),
சுகன்யா (Canada) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலேஸ்வரி (Canada), அரவிந்தன் (Canada), கல்யாணி (Switzaland), குகாநந்தன் (Canada),
குணஜோதி (Canada )
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 22 March 2023 morning time
- Time the Cortege Leaves: 22 March 2023 at 3:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor
- Funeral Location: Borella Kanatte Hindu Section
