யாழ். தொண்டைமனாற்றைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனலோஜினி அருணகிரி அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அமரர்களான பொன்பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதானநீதவான்) – இராசநாயகி தம்பதியினரின் மகளும், அமரர்களான வைரமுத்து – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,அமரர் அருணகிரி அவர்களின் அன்பு மனைவியும்,பவானி, அஜந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அமரர்களான சறோஜினி, கமலலோஜினி, பிரேமச்சந்திரன் மற்றும் விமலலோஜினி, ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விக்கினேஸ்வரராஜா, கிரண்டீப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிருபா–நரேந்திரன், பிரவீன்–கார்த்திகா, இஷிகா, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்ஆதிரை, துருவன், தஷ்வின், கவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 7, 2026
- Time of Funeral: 07-01-2026 at 10:00 AM
- Location of Remains: Achuveli Katiripayai
- Funeral Location: Tiruvudal Kathirbai Hindu Cemetery.
