fbpx
New

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனாம்பாள் நவரட்ணம் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவயடி சேர்ந்தார்.அன்னார், அனுசுயா (பிரித்தானியா), கேதீஸ்வரன் (கொழும்பு), ஜெகதீஸ்வரன் (பிரித்தானியா), ரூபேஸ்வரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...