Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டன், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனாம்பிகை ரகுபதி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், Dr குணரட்ணம் – மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற உருத்திரபசுபதி – கமலாதேவி தம்பதியினரின் மருமகளும்,ரகுபதி அவர்களின் அன்பு மனைவியும்,சாம்பவி, வைஷ்ணவி, தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற ஆனந்த் அவர்களின் அன்புச் சகோதரியும்,Oscar அவர்களின் அன்பு மாமியாரும்,நிலா, ஈசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கலாபதி, உமாபதி, அனுசூயா, அகல்யா, கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 27, 2025
  • Time of Funeral: 26-04-2025 from 08:00 am to 06:00 pm, , 27-04-2025 from 08:00 am to 11:00 am
  • Time the Cortege Leaves: , 27-04-2025 at 11:00am
  • Location of Remains: Jayaratna Florist, Borella
  • Funeral Location: Borella Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *