யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மோகனச்செல்வம் பரமேஸ்வரிஅம்மா அவர்கள் 20/01/2023 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான சபாபதி வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மோகனச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனேஸ்வரி (பாப்பா, France,) காலஞ்சென்ற விஜயரத்தினம் மற்றும் மோகனேஸ்வரன் (மோகன், London), இராஜேஸ்வரன் (ராசன், London) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 24/01/23 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ”
தொடர்புகளுக
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 24th January 2023 at 10:00am
- Location of Remains: Market Street, Jaffna.
- Funeral Location: cremation at Karathadi Hindu Cemetery, Avarangal.
Leave a message for your friend or loved one...