Popular

யாழ். அரியாைலையப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா இலண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனாதேவி பரமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழைம அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – மோகனாம்பிகை தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பூபாலசிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,பரமநாதன் (ஓய்வுபெற்ற விரிவுரையாளர் – ஆசிரியர் கலாசாலை) அவர்களின் அன்பு மைனவியும்,சசிதரன், தயாபரன், அகல்யா, அனுஷ்யா, கிரிதரன், பிருந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,கமலாதேவி தியாகராஜா, ரமணி மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சேகாதரியும்,கஜந்தி, மகிழினி, அன்றூ, ரவீந்திரா, சைசந்தவி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சக்தி, அரன், சஞ்சீவன், நவின், சிவகாமி, அபிராமி, குமரன், இசை, அவிரா, அஜென், ஏகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2025
  • Time of Funeral: 26 Jun 2025 [5:30 PM - 8:30 PM], 29 Jun 2025 [10:00 AM - 1:00 PM]
  • Time the Cortege Leaves: 29 Jun 2025 1:00 PM]
  • Location of Remains: Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom, 29thy - 68 Camrose Ave, Edgware HA8 6ER, UK
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium,Holders Hill Rd, London NW7 1N

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *