Popular

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கேசாவில் வீதி (பேச்சியம்மன் கோவிலடி) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகையா நேத்திராம்பாள் அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – கெளரிஅம்மை தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,ஈஸ்வரி, புவனேஸ்வரி, புஸ்பாஞ்சலி, ரிஷாஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சேகரன், தெய்வகலை, சிவமயம், பிரபாகர், ஆகியோரின் அன்பு மாமியாரும்,செனோராம், செச்சின், சிவரிசி, சிந்தூரி, கஜலக்சி, சுபலக்சன், வைஸ்ணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பாஸ்கரன், சிவகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கமலாதேவி, மற்றும் கிருஸ்ணராணி, இந்திராணி, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 1, 2025
  • Time of Funeral: 01-09-2025 at 09:00 AM
  • Location of Remains: Kesavil Road (Pechiyamman Koviladi) in Vannarpannai,
  • Funeral Location: Thiruvudal Gombayan Manal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *