மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தெய்வானை அவர்கள் 19.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற முருகேசுவின் மனைவியும்,
சண்முகநாதன் (சொக்கையா), சிறீவள்ளி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...