இந்தியா திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் தெத்துமங்கலத்துயைான் கோத்திரம், நில்லம்பை கலஹாவை சேர்ந்த திருமதி. முத்துகண்ணு அம்மாள் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில் இயற்கை எய்தினார்.அன்னரா், காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை – சின்னப்பிள்ளை, வைத்திலிங்கம் பிள்ளை – காமாச்சி, சுப்ரமணியம்பிள்ளை – மகேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,சிதம்பரம் (மூர்த்தி – தீபா ஜீவலர்ஸ் கண்டி), புண்ணியமூர்த்தி, மகேந்திரராஜ், கோகிலன், காலஞ்சென்றவர்களான விஜயலெட்சுமி, ராஜலெட்சுமி மற்றும் ருக்மணி, கமலாம்பிகை, கிருஸ்ணவேணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,லெட்சுமன் (ஹட்டன்), வையாபுரி (முத்துமாரி ஸ்டோர்ஸ் – தலாத்து ஓயா), சுமதி ஆகியோரின் மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 4, 2024
- Time of Funeral: 3rd March 2024 from 2:00pm. 4th March 2024 from 10:00am to 1:00pm
- Time the Cortege Leaves: 4th March 2024 at 1:00pm
- Location of Remains: No-03, Office Junction, Nilambe, Galaha.
- Funeral Location: Mahiyyawa Public Cemetery
Leave a message for your friend or loved one...