Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம், பொகஸ் காலஞ்சென்ற N.A. முத்துசாமிபிள்ளை அவர்களின் மனைவி திருமதி. செல்லம்மாள் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்வராஜ், தனலட்சுமி, ருக்மணி, மகேந்திரன், சரோஜா, ரத்னமாலா, அமுதா ஆகியோரின் தாயாரும்,செல்லதுரை (ராடோ டிரேடர்ஸ் – கொழும்பு), காலஞ்சென்ற சிதம்பரம் பிள்ளை (வௌ்ளவத்தை பார்மசி), துரைராஜ், செல்லதுரை (ராம்கோ டிரேடர்ஸ் – 4ம் குறுக்குத்த தெரு, கொழும்பு), மோகன சுந்தரம், மல்லிகா, முத்தமிழ்ச்செல்வி ஆகியோரின் மாமியாரும்,ராதிகா, ரேணுகா, சரவணன், கவிதா, சாந்தா, கீர்திகா, தர்ஷினி, செந்தூரன் நிர்மலி, குமரேஸ், துஜேஸ், நிவாஷினி ஆகியோரின் அம்மாச்சியும்,பிரதீபா, சோபா, அருன்யா, வினோஷினி ஆகியோரின் அப்பாயியும்,நிவேதிகா, தனுஷ்டிக்கா, தரன், சுபலேஷ், சஞ்சனா, பிரதேஷ், நிக்லேஷ், சுதன், தேசான், கிரிஷிகா, டிவேஷ், கனிஷ்யா, ரித்விக், சர்னித், தீசிதன், ஆஸ்வதன், அஷய்கார்திக், ஜெஷ்வந்த், கிரிஷ் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 5, 2025
  • Time of Funeral: 05-03-2025, from 7.30 am
  • Time the Cortege Leaves: 05-03-2025, at 2:30pm
  • Location of Remains: Jayaratna Funeral Parlor, Borella,
  • Funeral Location: Pukazhudal Borella Public Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...