Popular

இந்தியா. திருச்சி மாவட்டம் கல்லிக்குடி கிராமம், திகன செனரத்வெலயை சேர்ந்த காலஞ்சென்ற S. நடேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. ந. அமராவதி அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை இய்தினார்.அன்னார், காலஞ்சென்ற வௌ்ளையாபிள்ளை- சிவகாமி (பனிய வியாரகல) தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற செல்லையாபிள்ளை – குப்பம்மா தம்பதியினரின் மருமளும்,சசிகுமார், சிவகுமார், கௌசல்யா ஆகியோரின் அன்புத்தாயாரும்,செந்தில்குமாரன் (New Andy Marks), ஜெயசுதா, ஜெயந்தினி ஆகியோரின் மாமியாரும், காலஞ்சென்ற ஜெயபாலன், ராமநாதன் (Barath Metal), கனகரட்ணம் (சாரதாஸ்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், மகேந்திரன் (New Naveen Enterprices), விஜயலெட்சுமி, சுசிலாமணி, ஜோதி, ஜெயந்தி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை, ராமசாமிபிள்ளை, சியாம்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி (பன்விலை) ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற நடராஜா மற்றும் பரமேஸ்வரி (கம்பளை), காலஞ்வர்களான சுப்ரமணிம், சரோஜினி, பிச்சைப்பிள்ளை (மஸ்கெலியா) மற்றும் சரஸ்வதி ஆகியோரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *