யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – பெர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா மீனாட்சி அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – சிவக்கொழுந்து (சின்னம்மா) தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,ஞானாம்பாள், சுந்தராம்பாள், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அருந்தவமலர், கிருபாகரன், சிவமலர், ரதிமலர், நவநீதன், காலஞ்சென்ற குன்றூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 – 2:00 மணி வரை Feirehallen Krematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany) இல் நடைபெறும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 20, 2026
- Time of Funeral: 20-01-2026 from 11:00 am - 2:00 pm
- Location of Remains: Feirehallen Crematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany)
