யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும், இல- 81/6 பிறவுண் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா கமலாதேவி அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னையா நடராசா (சமூக சேவையாளர், ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் அன்பு துணைவியாரும்,கவிராஜ் (கவி – ஓய்வுநிலை பல்கலைக்கழக பேராசிரியர், இந்தியா), மஞ்சுளா (பொது முகாமையாளர் – யாழ் மாவட்ட விவசாய நுகர்ச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் அன்பு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயபிள்ளை (ஓய்வுநிலை அதிபர்), மாணிக்கவாசகர் (ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் மூத்ததம்பி (கனடா) ஆகியோரின் அன்புத் தங்கையும் ஆவார் .
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 4, 2025
- Time of Funeral: 04-07-2025 at 12:00 noon
- Location of Remains: No. 81/6, Birun Road, Jaffna,
- Funeral Location: Thiruvudal Gompayan Manal Hindu Cemetery.
