யாழ். இணுவில் தெற்கு (தாவடி வடக்கு) பாகுதேவன் புலத்தை பிறப்பிடமாகவும், இணுவில், கண்டி – ஹலகா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா மகேஸ்வரி அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று ஹலகாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மயில்வாகனம் – சின்னத்தங்கச்சி தம்பதியினரின் மகளும்,நடராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை முதல் இணுவில் தெற்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 28, 2025
- Location of Remains: Inuvil, Kandi - Halaka,
Leave a message for your friend or loved one...