Popular

யாழ். மாதகல் வில்வளையை சேர்ந்த திருமதி. நடராசா நேசம்மா அவர்கள் 02-01-2024 புதன்கிழமை அன்று இறைவனுடன் இரண்டறக்கலந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகமலர் (கனடா), கமலநாதன் (இலங்கை), தவமலர் (சுவிஸ்), கருணைநாதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலவண்ணன் (கனடா), நவசக்தி (இலங்கை), பாலசுப்பிரமணியம் (சுவிஸ்), கடம்பவேலரசி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உசாயினி, சிவசயந்-தாட்சாயினி, திசாந்தினி, துஷாயினி, ஜெனேஸ், பிரதாப், பர்கவி, பர்னதி, பாவரசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லக்சி, லவினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் வீட்டில் நடைபெற்று மாதகல் இந்து மயானத்தில் (போதி, கடற்கரை) தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
தொடர்புகளுக்கு:
+14 1

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 3, 2024
  • Time of Funeral: 3rd January 2024 at 09:00am
  • Location of Remains: Matakal Vilawala. Jaffna
  • Funeral Location: Matakal Hindu Cemetery (Bodhi, Beach).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...