யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை சேமமடு 2ஆம் யூனிட்டை வசிப்பிடமாகவும், தற்பொழுது இருபாலை வீதி, கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சிவபாக்கியம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நயினாதீவு மருதடியார் நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான புங்குடுதீவ நடுவுதுரித்தி இரத்தினம் (தாடி பெரியார்) – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,ஜீவரத்தினம், யோகரெத்தினம் (H.A.R), ஜெயரெத்தினம், ரவீந்திரன், இரஞ்சிதமலர், புஸ்பராஜன் (செல்வன்), கலைச்செல்வி, கலைவாணி, காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, பாலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், அரியதுரை, சந்திராதேவி, மங்கையற்கரசி, அரியபுத்திரன், யோகேந்திரன், றன்சிதன், ராகினி, புனிதவதி, உதயகுமாரி, காலஞ்சென்ற காரளசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...